Tag: ஆயுஷ் பதோனி

ஆயுஷ் பதோனி இரட்டைச் சதம்: ஜார்க்கண்டுக்கு எதிராக 210 ரன், தொடர்ச்சியாக இரண்டாவது முறை

டெல்லி கேப்டன் ஆயுஷ் பதோனி ஜார்க்கண்டுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 210 ரன் எடுத்து, குஜராத்துக்கு எதிரான 217 ரன்னுக்குப் பின் மீண்டும் இரட்டைச் சதம் அடித்தார்.