தமிழ்நாடு முதலீட்டு ஆணையம் அமைப்பு: தலைமைச் செயலாளர் தலைமையில் புதிய குழு
சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை விரைந்து செயல்படுத்த ஏதுவாக, தமிழ்நாடு முதலீட்டு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.