Tag: மிட்செல் மார்ஷ்

ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு: இங்கிலாந்து தொடருக்கு ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட்டுக்கு ஓய்வு

இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள், 5 டி20 போட்டிகளுக்கான அணிகளை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. மிட்செல் மார்ஷ் கேப்டனாகத் தொடர, மூன்று முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது.