பங்குச் சந்தை வர்த்தகம் சிகரம் தொட்டது: நிஃப்டி 590 புள்ளிகள் உயர்ந்து அதிரடி ஏற்றம்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததைத் தொடர்ந்து, இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் அபரிமிதமான உயர்வைச் சந்தித்துள்ளன.