Tag: Guam

கால்பந்து தகுதிச்சுற்று: குவாம் அணிக்கு எதிராக 12-0 கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி!

கால்பந்து தகுதிச்சுற்று போட்டியில் குவாம் அணியை எதிர்கொண்ட இந்திய அண்டர்-17 அணி 12-0 என்ற கோல் கணக்கில் பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்துள்ளது.