Tag: Shruti Haasan

ஸ்ருதி ஹாசன் புதிய படம்: அஸ்வின்ஸ் இயக்குநர் தருண் தேஜாவுடன் இணையும் சாந்தி டாக்கீஸ்!

இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் ஸ்ருதி ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.