காட்சில்லா மைனஸ் ஜீரோ இந்தியாவில் நவம்பர் 20-ல் ரிலீஸ்: ஐமேக்ஸ் வெளியீடு உறுதி!
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு 'காட்சில்லா மைனஸ் ஜீரோ' திரைப்படம் வரும் நவம்பர் 20 அன்று இந்தியாவில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.