புதுடெல்லியில் இந்திய பெருங்கடல் கூட்டமைப்பு மாநாடு தொடக்கம்: 23 நாட்டு அமைச்சர்கள் பங்கேற்பு!
இந்திய பெருங்கடல் கூட்டமைப்பின் 25-வது அமைச்சரவைக் கூட்டம் புதுடெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. கடல்சார் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து இதில் முக்கிய விவாதங்கள் நடைபெறுகின்றன.





