கிராமிய விருதுக்கு பரிந்துரை: முதல் தமிழ் பாடலாக வரலாற்று சாதனை படைத்த ‘வருவாய்’ – மக்களாட்சி
தேவன் ஏகாம்பரம் மற்றும் சுஷா இசையில் பாரதியாரின் கவிதையை அடிப்படையாகக் கொண்டு உருவான 'வருவாய்' பாடல் கிராமிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு வரலாற்று சாதனை படைத்துள்ளது.
