ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி: இந்திய அணியின் மோசமான பேட்டிங் சரிவுக்கு காரணம் பிட்ச் மாற்றம் தான்!
நியூசிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் சரிவு குறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி அளித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் சரிவு குறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி அளித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்ற ஸ்ரேயாஸ் ஐயர், தனது அறிமுகப் போட்டியிலேயே டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியின் கேப்டனாக களமிறங்கியுள்ளார்.