Tag: Market

ரத்தினக் கற்கள் விற்பனை இந்தியாவில் 40% உயர்வுடன் புதிய சாதனை!

பாரம்பரிய தங்கத்தை விடுத்து இந்திய நுகர்வோர் மத்தியில் பிரீமியம் ரத்தினக் கற்கள் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது.