ஹர்திக் பாண்டியா சையத் முஷ்டாக் அலி தொடரிலிருந்து விலகல்: முழு விவரம்
காயம் காரணமாக சையத் முஷ்டாக் அலி தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார். பரோடா அணிக்கு குருணால் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.