Tag: TARIL

டிரான்ஸ்ஃபார்மர்ஸ் ரெக்டிஃபையர்ஸ் பங்கு 14% உயர்வு: இரண்டாம் காலாண்டு லாபம் 135% அதிகரிப்பு

இரண்டாம் காலாண்டில் நிகர லாபம் 135% உயர்ந்ததை அடுத்து, டிரான்ஸ்ஃபார்மர்ஸ் அண்ட் ரெக்டிஃபையர்ஸ் பங்கு இன்று காலை வர்த்தகத்தில் சுமார் 14% ஏற்றம் கண்டது.