Tag: India Hockey

இந்திய ஹாக்கி அணி நியூசிலாந்தை 3-2 என வீழ்த்தி தொடரில் அபார வெற்றி!

நியூசிலாந்திற்கு எதிரான முதல் ஹாக்கி போட்டியில் இந்திய ஹாக்கி அணி 3-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.