ஜெரார்ட் குஷ்னர்: ரஷ்யா – உக்ரைன் போரின் மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றம் விரைவில்
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே இதுவரை இல்லாத மிகப்பெரிய போர்க் கைதிகள் பரிமாற்றம் விரைவில் நடைபெற உள்ளதாக அமெரிக்க அதிபரின் சிறப்புத் தூதர் ஜெரார்ட் குஷ்னர் தெரிவித்துள்ளார்.
