Tag: தன்வி

இளையோர் ஒலிம்பிக் போட்டியில் தன்வி வரலாற்றுச் சாதனை: இந்தியாவுக்கு முதல் வெள்ளி

செனகல் நாட்டில் நடந்து வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவின் தன்வி கடற்கரை மல்யுத்த பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.