Tag: ரயில் விபத்து

எகிப்து ரயில் விபத்து: இரண்டு ரயில்கள் மோதி 7 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் காயம்

எகிப்தின் கீசா மாகாணத்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் குறைந்தது 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.