பெரு நாடு நிலநடுக்கம்: 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த அதிர்வு
பெரு நாடு மத்தியப் பகுதியில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் தலைநகர் லிமா மக்கள் பீதியடைந்து வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.