ஜெய்லர் 2 வசூல்: உலகம் முழுவதும் ரூ. 821 கோடியை கடந்த ரஜினிகாந்த் படம்
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெய்லர் 2 படம் உலகம் முழுவதும் ரூ. 821 கோடியைக் கடந்து வசூல் சாதனை படைத்துள்ளது.