Tag: AdaniConneX

அதானி எண்டர்பிரைசஸ் புதிய நிறுவனம்: விசாக்கில் 100% பங்குகளைக் கைப்பற்றிய அதானிகானெக்ஸ்!

அதானி எண்டர்பிரைசஸ் கூட்டு நிறுவனமான அதானிகானெக்ஸ், விசாக் மெகா டேட்டா சென்டர் பார்க் நிறுவனத்தின் முழுப் பங்குகளையும் வாங்கியுள்ளது.