Tag: Sharwanand

போகி பட ரிலீஸ் தள்ளிவைப்பு: சென்சார் சிக்கலில் ஷர்வானந்த் திரைப்படம்!

தெலுங்கு நடிகர் ஷர்வானந்த் நடிப்பில் உருவாகியுள்ள போகி திரைப்படம் சென்சார் வாரிய சிக்கல் காரணமாக கடைசி நிமிடத்தில் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.