Tag: FESTA Group

பேட்டரி உற்பத்தி மையம்: தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் ஃபெஸ்டா குழுமம் புதிய ஆலை தொடக்கம்

தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் 3 ஜிகாவாட் மணி உற்பத்தி திறன் கொண்ட புதிய பேட்டரி தயாரிப்பு ஆலையை ஃபெஸ்டா குழுமம் முறைப்படி தொடங்கியுள்ளது.