Tag: காஷ்மீர்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம்: ராணுவ தாக்குதலில் 7 பேர் பலி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்று வரும் போராட்டங்களை ஒடுக்க ராணுவம் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.