மியூச்சுவல் ஃபண்ட் விதிகள் மாற்றம்: புதிய நெட் செட்டில்மென்ட் முறையை அறிமுகம் செய்தது செபி!
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கான பணப்பரிவர்த்தனை செட்டில்மென்ட் விதிகளை செபி மாற்றியமைத்துள்ளது. புதிய நெட் செட்டில்மென்ட் முறை 2027 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரவுள்ளது.
