கரண் ஜோஹர் விமர்சனம்: பாலிவுட் ஆக்ஷன் மோகம் குறித்து இயக்குநர் பகிரங்க பேச்சு!
பாலிவுட் சினிமாவில் தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும் அதீத ஆக்ஷன் பாணி மற்றும் 'ஆல்ஃபா' கதாபாத்திரங்கள் குறித்து இயக்குநர் கரண் ஜோஹர் தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
