Tag: RCB

மகளிர் பிரீமியர் லீக் 2027: தொடக்க ஆட்டத்தில் ஆர்சிபி – மும்பை மோதல்

மகளிர் பிரீமியர் லீக் 2027 தொடரின் முழு அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ஜனவரி 14-ல் தொடங்கும் முதல் ஆட்டத்தில் ஆர்சிபி மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன.