Tag: Gagan Narang

இந்திய ஒலிம்பிக் சங்கம்: தலைவர் தேர்தலில் இருந்து விலகினார் பி.டி. உஷா!

இந்திய ஒலிம்பிக் சங்கம் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பி.டி. உஷா அறிவித்துள்ளதை அடுத்து, புதிய தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.