Tag: இஷான் கிஷன்

இஷான் கிஷன் விலகல்: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 ஆட்டத்தில் இருந்து நீக்கம்

உடற்தகுதியை இன்னும் முழுமையாக மீட்காததால், நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 ஆட்டத்தில் இருந்து இஷான் கிஷன் விலக்கப்பட்டுள்ளார்.

இஷான் கிஷன் காயம்: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் இருந்து விலகல்

தொடைப் பகுதித் தசைப் பிடிப்பால் இஷான் கிஷன் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் இருந்து விலகியுள்ளார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.