திமுகவின் தோல்விக்கு 4 காரணங்கள்..
முதல் காரணம் உதயநிதிக்கு சின்ன வயதில் பெரிய பொறுப்பு கொடுத்ததை மக்களும் கட்சியின் சீனியர்களும் விரும்பவில்லை.. கட்சியை கார்ப்பரேட் போல் மாத்திய ஸ்டாலின் உறவினரால் உண்மையாக உழைக்கும் தொண்டர்கள் அதிருப்தி.. கட்சியையும் ஆட்சியையும் தாத்தா, மகன், பேரன், கொள்ளுப்பேரன் என பங்கு…
