Tag: ஹர்மன்பிரீத் கௌர்

ஹர்மன்பிரீத் கௌர் விலகல்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமனம்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் அனைத்து வடிவங்களிலும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக ஸ்மிருதி மந்தனா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.