Tag: ODI Cricket

நியூசிலாந்து வெற்றி: 244 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார சாதனை!

நியூசிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் 244 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியது. 334 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்தியா 89 ரன்களுக்கு சுருண்டது.