Tag: Prince William

பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிட்லட்டன் மும்பை வருகை: எர்த்ஷாட் பரிசு விழா

பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிட்லட்டன் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளனர். அவர்கள் மும்பையில் நடைபெறும் எர்த்ஷாட் பரிசு விழாவில் பங்கேற்கின்றனர்.