Tag: SEC

என்விடியா விசாரணை: அமெரிக்க எஸ்சிசி அதிரடி; பங்கு விலை 14% சரிவு!

என்விடியா நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை அமெரிக்க எஸ்சிசி அமைப்பு ஆய்வு செய்து வருவதாகத் தகவல்கள் வெளியானதால் அதன் பங்கு விலைகள் 14% சரிந்தன.