வெளிநாட்டு முதலீடுகள்: இந்தியாவில் ஒழுங்குமுறை சவால்கள் இருப்பதாக பிராங்க்ளின் டெம்பிள்டன் தலைமை அதிகாரி கருத்து!
இந்திய சந்தையில் எஃப்ஐஐ முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் ஒழுங்குமுறை சவால்கள் குறித்து பிராங்க்ளின் டெம்பிள்டன் தலைமை அதிகாரி கருத்து தெரிவித்துள்ளார்.
