Author: Ravi Chandran

பள்ளி நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!

தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் முதுகெலும்பாக எனது நம்பிக்கை நட்சத்திரமாக உள்ள மாநில ,மாவட்ட தலைவருக்கு என் இனிய காலை வணக்கம்…. நமது சங்கத்தின் வழிகாட்டியாய் மிகச் சிறந்த செயல் வீரராய் தாங்கள் தொடர்ந்து…

தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த மாணாக்கர்களை கல்லூரி முதல்வர் முனைவர் கோ. கண்ணன் பாராட்டு

தர்மபுரி மாவட்ட தடகள சங்கத்தின் சார்பாக 04-09-2026 அன்று தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் , தர்மபுரி அரசு கலைக் கல்லூரி மூன்றாம் ஆண்டு வரலாற்று துறை மாணவி *எம்.வசந்தி* , *1500 மீட்டர்…

கொடுத்தா தப்பு…! வாங்குனா தப்பு இல்ல…!! : அன்பில் மகேஷ் புது விளக்கம்…!!!

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்குவதில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றதாக அமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் முன்வைத்த குற்றச்சாட்டு, அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் மரிய வில்சன், முந்தைய திமுக ஆட்சியின்…

அவைக்குறிப்பில்  நீக்கினாலும் Reals உருவாவதை தடுக்க முடியாது.

அவைக்குறிப்பில் இருந்து நீக்கினாலும் ரீல்ஸ் உருவாகுவதை தடுக்க முடியாது.. இது டெக்னாலஜி உலகம்.. நேரலை என்றால் இந்த சிக்கல் இருக்க தான் செய்யும்.. முடிந்தால் அவைக்குறிப்பில் இருந்து நீக்காத வகையில் பேச கற்று கொள்ளுங்கள்.. நீங்கள் என்ன வேணும்னாலும் பேசுவிங்க, அதன்பின்…

சட்டமன்றத்தில் பெண் சிங்கம்…!!

“கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்பார்கள். அதுபோல, அரசியல் மற்றும் சமூகப் பொதுவாழ்வில் நீண்ட பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, வாக்கப்பட்டு இன்று மக்கள் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றிருப்பவர் நமது சட்டமன்ற உறுப்பினர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள். அதற்காக…

சின்ன சின்ன விஷயத்தில் கூட ஊழல் நுழைஞ்சிட கூடாது…!அரசியல் வரலாற்றில் முதல்முறையாக விஜய் அரசு செய்த புதுமை…!!

தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக ரூ.6 கோடி ஒதுக்கீடு.. விஐபிக்கள் வந்தால் புரோட்டாகால் ஃபாலோ பண்ண இந்த பணம்.. இதுவரை இந்த பணத்தை அதிகாரிகள் எங்கிருந்து வாங்கினார்கள் என்பது சின்ன பையனுக்கு கூட தெரியும்.. இனிமேல் கலெக்சனும் கிடையாது.. கரப்ஷனும் கிடையாது..…

STEAM கல்வி முறைக்கு மாறுகிறது தமிழ்நாடு – அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி…

STEAM கல்வி முறைக்கு தமிழ்நாடு மாற இருக்கிறது. கதைகளின் வழியே கணிதத்தை கற்பிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றப்படும். எந்த அளவிற்கு புத்தகப்பை சுமை குறைகிறதோ அந்த அளவிற்கு மாணவர்களின் மனச்சுமை குறையும். நிலாவிற்கு சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங் கூட குறைவாகத்தான் சுமை…

நெல் மூட்டைக்கு 60 ரூபாய் லஞ்சம்…? – கையும் களவுமாகப் பிடித்த அமைச்சர்…!

கடலூர் மாவட்டம் வடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில், தவெக அரசின் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் இன்று கள ஆய்வுகளை மேற்கொண்டார். அப்போது விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய நெல் கொள்முதல் நிலைய…

TVK ஆட்சி கலைக்கப்படுமா…? திமுகவின் தந்திரம் பலிக்குமா….!

திமுக ஆட்சி அதிகாரத்தை இழக்கும் போதெல்லாம் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த ஆட்சி ஆறு மாதம் தான் விரைவில் கவிழ்ந்து விடும் என்பது இவர்களின் ஆருடமாக இருக்கிறது. நாட்டில் நல்லாட்சி நடந்து கொண்டிருந்தாலும் அதைக் கெடுப்பதற்கென்று பல்வேறு திட்டங்களைத் தீட்டி…

இந்த ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக நடக்கும்.. அமைச்சர்களுக்கு தைரியம் சொன்ன முதலமைச்சர் விஜய்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், அதைத் தொடர்ந்து இடதுசாரி அமைப்புகளும், சிறுபான்மையினரின் ஆதரவுப் பிரிவுகளும் தங்களின் அரசியல் நிலைப்பாட்டின் காரணமாகக் கூட்டணியிலிருந்து வெளியேறினாலும், இந்த நெருக்கடியான சூழலிலும் முதல்வர் விஜய் தனது ஆட்சியை காப்பாற்ற எல்லா திட்டங்களையும் வைத்துள்ளார். தனது அமைச்சரவை சகாக்கள்…