ஆர்யவீர் சேவாக் சதம்: வினூ மங்காட் கோப்பையில் 143 பந்தில் 173 ரன் விளாசல்
வினூ மங்காட் கோப்பையில் சண்டீகருக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி 19 வயதுக்குட்பட்டோர் அணியின் கேப்டன் ஆர்யவீர் சேவாக் 143 பந்தில் 173 ரன் விளாசினார்.