ரியான் பராக் பயிற்சி: காயத்துக்குப் பின் பிசிசிஐ மையத்தில் மட்டை பிடித்தார்
தோள்பட்டை அறுவை சிகிச்சைக்குப் பின் ரியான் பராக் பெங்களூரு பிசிசிஐ சிறப்பு மையத்தில் மட்டையுடன் பயிற்சியைத் தொடங்கியுள்ளார். 2027 ஒருநாள் உலகக் கோப்பையே அவரது இலக்கு.