Tag: Vivaan Kapoor

விவான் கபூர் வெள்ளிப் பதக்கம் வென்றார்: 2028 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை!

தோஹாவில் நடைபெற்ற உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் விவான் கபூர் ஆடவர் டிரேப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று 2028 ஒலிம்பிக் தகுதியை உறுதி செய்தார்.