ஸ்பெயின் பொது வேலைநிறுத்தம்: 14 ஆண்டுகளுக்குப் பிறகு மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் போராட்டம்
ஸ்பெயின் நாட்டில் வீடுகளின் விலை உயர்வு மற்றும் வாடகை உயர்வை எதிர்த்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
