Tag: GAIL

கெயில் காலாண்டு லாபம் ₹4,650 கோடி: முந்தைய காலாண்டை விட 8.3% உயர்வு, அரையாண்டு லாபம் ₹8,943 கோடி

அரசுத் துறை எரிவாயு நிறுவனமான கெயில் இந்தியா, செப்டம்பர் காலாண்டில் தனித்த நிகர லாபமாக ₹4,650 கோடி ஈட்டியுள்ளது. வருவாய் ₹45,924 கோடியாக உள்ளது.