Tag: JNPA

ஜேஎன்பிஏ ரயில் முனைய ஒப்பந்தம்: கேட்வே டிஸ்ட்ரிபார்க்ஸ் நிறுவனம் அதிரடி வெற்றி!

ஜேஎன்பிஏ துறைமுகத்தில் உள்ள பொது ரயில் முனையத்தை இயக்க 8 ஆண்டு கால ஒப்பந்தத்தை கேட்வே டிஸ்ட்ரிபார்க்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.