Tag: Stocks

எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பங்கு 3% சரிவு: தாய் நிறுவனம் பங்குகளை விற்பனை செய்ய முடிவு!

கொரியத் தாய் நிறுவனம் பிளாக் டீல் வழியாக ₹2,320 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்கத் திட்டமிட்டதைத் தொடர்ந்து எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பங்குகள் 3% சரிந்தன.