Tag: விவான் கபூர்

விவான் கபூர் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு 3வது ஒலிம்பிக் ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தார்!

ஐஎஸ்எஸ்எப் உலக சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் விவான் கபூர் ஆண்களுக்கான டிராப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.