Tag: Dish TV

டிஷ் டிவி முடிவுகள்: இரண்டாம் காலாண்டில் வருவாயை விட நிகர நஷ்டம் அதிகரிப்பு!

டிஷ் டிவி நிறுவனம் நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் தனது மொத்த வருவாயை விட அதிகமான அளவில் ரூ.295.74 கோடி நிகர நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது.