Tag: East Bengal FC

ஈஸ்ட் பெங்கால் சாதனை: ஏஎஃப்சி மகளிர் சாம்பியன்ஸ் லீக் காலிறுதிக்கு தகுதி பெற்று வரலாறு!

ஏஎஃப்சி மகளிர் சாம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி ஈஸ்ட் பெங்கால் அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.