Tag: India Visa

இந்திய விசா விதிகள் மாற்றப்பட்டு 9 பிரிவுகளாகக் குறைப்பு: மத்திய அரசின் புதிய அறிவிப்பு

வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவிற்கு வருவதை எளிதாக்கும் வகையில் விசா பிரிவுகளின் எண்ணிக்கையை 13-ல் இருந்து 9 ஆகக் குறைத்து மத்திய உள்துறை அமைச்சகம் சீரமைத்துள்ளது.