லண்டன் பங்குச்சந்தையில் ரூ.4,200 கோடி ஐபிஓ: களம் இறங்கும் ஏஐ டேட்டா சென்டர் நிறுவனம்!
செயற்கை நுண்ணறிவுத் துறையின் வளர்ச்சிக்காக லியான் டேட்டா சென்டர் நிறுவனம் லண்டன் பங்குச்சந்தையில் $500 மில்லியன் மதிப்பிலான ஐபிஓ வெளியிட திட்டமிட்டுள்ளது.