Tag: Arulnithi

டிமான்டி காலனி 3 திரைப்படம் பொங்கல் 2027 வெளியீடாக உறுதி: படக்குழு அறிவிப்பு!

அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள 'டிமான்டி காலனி 3' திரைப்படம் 2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.