Tag: மன்பிரீத் சிங்

மன்பிரீத் சிங் காயம்: ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து விலகல், சொந்த மண்ணில் விளையாடும் வாய்ப்பு பறிபோனது

இந்திய ஹாக்கியின் அதிக ஆட்டங்களில் விளையாடிய மன்பிரீத் சிங், கெண்டைக்கால் தசைக் காயத்தால் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து விலகியுள்ளார்.