இந்திய ஹாக்கி அணி இன்று அரையிறுதியில் மலேசியாவுடன் மோதல்: 4-வது முறையாக பட்டம் வெல்லுமா?
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி இன்று பலம் வாய்ந்த மலேசியாவை எதிர்கொள்கிறது.





